யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் தேவைகள் என்பன குறித்து உலகத் தமிழர்களோடு காணொளி மூலம் இணைகின்றார் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி. அவரது கருத்துக்களைக் காணும் தாங்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடனும் அதனை பரிமாறுங்கள். தங்களால் இயன்ற பங்களிப்பையும் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக்குங்கள். தங்கள் பங்களிப்பு தமிழ்ச் சங்கத்தின் வழி எங்கள் இனத்தை வாழ்விக்கும். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தனது தமிழ் வளர்க்கும் பணியில் நீண்டு நடந்து செல்ல உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியமானதாகும். தமிழாய் வாழ்வோம்…தமிழால் இணைவோம்….
தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியின் அகத்தின் கண்
Bookmark the permalink.