கலாநிதி தர்சனனின் நாவலர் இசையரங்கம்

tharsanதமிழ்ச் சங்கம் நடாத்திய நாவலர் விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்சனன் மிகச் சிறப்பாக நாவலர் இசையரங்கை நிகழ்த்தியிருந்தார். நாவலரைப் பற்றிய பாடல்களை மெட்டமைத்து அவர் பாடிய விதம் எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.பண்டிதர் க.பொ.இரத்தினம் செந்தமிழ் சொல்லருவி லலீசன் ஆகியோர் யாத்த பாடல்களுக்கு பொருத்தமான மெட்டினை அமைத்து தர்சனன் அவர்கள் இசைத்திருந்தார். அவருக்கு அணிசெய் கலைஞர்களாக மிருதங்கம் விரிவுரையாளர் விமல்சங்கர் வயலின் விரிவுரையாளர் கோபிதாஸ் கெஞ்சிரா ஆகியோர் அணிசெய்திருந்தனர்.நிகழ்வின் காணொளிப் பதிவு…..

Bookmark the permalink.

Leave a Reply