யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.த.கருணாகரனின் தந்தையார் அமரர் சின்னப்பு தவராசா 31.102.2018 புதன்கிழமை காலமாகிவிட்டார். அமரரின் பிரிவால் துயருறும் எமது நண்பர் திரு.த.கருணாகரனினதும் அவரது குடும்பத்தினரும் பிரிவுத் துயரில் நாமும் நனைவதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பிலான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி – அமரர் திரு.சின்னப்பு தவராசா
Bookmark the permalink.