நான்காவது தமிழ்ச் சங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமே..

உலகில் நான்காவது தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணத்தில் 1900 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமே என தகை சார் பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் உறுதிபடத் தெரிவிக்கின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கமே நான்காம் தமிழ்ச் சங்கம் என கூறிவரும் நிலையில் சான்றாதாரங்களின் படி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமே முச்சங்கங்களுக்கு அடுத்த படியாக உருவாகியிருக்கின்ற தமிழ்ச் சங்கம் என யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் தெரிவித்துள்ள கருத்து உலகின் கவனத்தை ஈர்க்கும் கருத்தாக அமைகின்றது. இன்றைய யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தார் ஐபிசி தொலைக்காட்சிக்கு 13.06.2018 அன்று வழங்கிய பேட்டியின் காணொலி (முதற்பாகம்)

Bookmark the permalink.

Leave a Reply