விவாதச் சுற்றுப் போட்டி விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய..

தமிழ்ச் சங்கம் நடாத்தவுள்ள விவாதச் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்களை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத் திகதி 30.04.2018 அனுப்ப வேண்டிய முகவரி தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இல 28 குமாரசாமி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம்.

திறந்தபிரிவு விண்ணப்பம்

பாடசாலை பிரிவு விண்ணப்பம்

 

Bookmark the permalink.

Leave a Reply