கலாவிநோதன் சின்னமணி ஞாபகார்த்த வில்லுப்பாட்டுப் போட்டி

கலாவிநோதன் க.கணபதிப்பிள்ளை (சின்னமணி) நினைவாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வடக்கு மாகாணம் தழுவிய நிலையில் வில்லுப்பாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இப்போட்டியில் தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணியாகவோ அல்லது தாங்கள் அங்கத்துவம் பெறும் அறநெறிப்பாடசாலை அல்லது கலை அமைப்புக்கள் மன்றங்களின் ஊடாகவோ பங்கு பற்ற முடியும். . அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கு அமைவாகவே இப் போட்டிகள் … மேலும் வாசிக்க